ஹோம் » போடோகல்லெரி » திருச்சி » திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

Trichy Waterfalls | திருச்சிக்கு நடுவில் இருக்கிறது நேமிசிஸ் அருவி, இதனை குளுமாயி அம்மன் அருவி என்றும் சின்ன குற்றாலம் அருவி என்றும் அழைக்கின்றனர். குடும்பத்துடன் சென்று குளித்துமகிழ ஏற்ற சுற்றுலா தலமாமன இங்கு மிஸ் பண்ணாம சென்று வாருங்கள்.