ஹோம் » போடோகல்லெரி » திருச்சி »  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தாயார் திருவடி சேவை...

 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தாயார் திருவடி சேவை...

Tiruchirappalli | வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். அதன்படி இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. (செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி)