ஹோம் » போடோகல்லெரி » திருச்சி » திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

திருச்சியில் அழகும் குளிச்சியும் நிறைந்து, சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கு ஏற்ற உபகரணங்குடன் அடர்வனம் போல் காட்சியளிக்கிறது இப்ராஹிம் பூங்கா. இது திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாகவும் இருந்து வருகிறது.