திருச்சியில் மாஸாக உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் எத்தனை தெரியுமா?
Here Are Some Of The Movies That Were Shot In Trichy And Had a Massive Run | திருச்சியை மையமாக வைத்து உருவான திரைப்படங்களில் சிலவற்றை நாம் காணலாம். மேலும், இந்த திரைப்படங்கள் சக்கை போடு போட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படங்கள் மக்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது. திருச்சியில் எடுக்கப்பட்ட சில படங்கள
யை மையமாக வைத்து உருவான திரைப்படங்களில் சிலவற்றை நாம் காணலாம். மேலும், இந்த திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படங்கள் மக்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது. திருச்சியில் எடுக்கப்பட்ட சில படங்களை காணலாம்.
2/ 6
கேடி பில்லா கில்லாடி ரங்கா - சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் இது. காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட் ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் பாண்டிராஜ் படமாக்கியிருப்பார்.
3/ 6
பட்டத்து யானை - விஷால் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தமன் இசையில் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் பட்டத்து யானை. இந்த படத்தின் சில காட்சிகளும் திருச்சி பகுதியில் படமாக்கப்பட்டது.
4/ 6
நண்பேன்டா - உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஜெகதிஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் நண்பேன்டா கொஞ்சம் மொக்கையான காமெடி படமாக இருந்தாலும் சில காட்சிகளை ரசிக்கலாம். இந்த படத்தின் சில காட்சிகளும் திருச்சி பகுதியில் எடுக்கப்பட்டன.
5/ 6
திருடா திருடி - தனுஷ் நடிப்பில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் தீனா இசையில் 2003ம் ஆண்டு வெளியா ன திரைப்படம் திருடா திருடி. இந்த படத்தின் கதை தொடங்குவதே திருச்சியில் தான்.
6/ 6
எங்கேயும் எப்போதும் - ஜெய், அஞ்சலி நடிப்பில் சரவணன் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் எங்கேயும் எப்போதும். காதல் உணர்வுகளை மிகவும் எளிமையாக வெளிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று.
16