ஹோம் » போடோகல்லெரி » திருச்சி » புளியஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? - பயணத்தை ஒரு வாரம் தள்ளி வச்சிருங்க..

புளியஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? - பயணத்தை ஒரு வாரம் தள்ளி வச்சிருங்க..

Puliyancholai | திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை வனப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதி ஒரு வார கலத்தற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.