முன்னதாக, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இருந்து கஞ்சா கருப்பு அவரது மனைவியுடன் அக்னிச் சட்டிகள் ஏந்தியும், மகன் பால்குடம் சுமந்தும், மகள் வேப்பிலை உடை அணிந்து, பூக்கூடை ஏந்தியும் அவர்கள் உறவினர்கள் புடைசூழ ஊர்வலமாக கோயிலுக்கு சென்று அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.