ஹோம் » போடோகல்லெரி » திருச்சி » சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் திருச்சியில் வழிபட வேண்டிய கோவில்!

சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் திருச்சியில் வழிபட வேண்டிய கோவில்!

சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும், நில தகராறு விலகவும் வழிபடவேண்டிய திருத்தலமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோவில் இருந்து வருகிறது.