யில் நேற்றிரவு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய கன பெய்தது. இதன் காரணமாக மாநகரத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி குமார வயலூர் பகுதியில், 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.