4 மாதங்களுக்கு முன்பு, 116-வது பிறந்த நாளை ப்ளோம் கொண்டாடி இருந்தார். 2 வாரங்களுக்கு முன்புவரை துடிப்பாக இருந்த இவர், 3 நாளுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். (படம்: அவரது கடைசி பிறந்தநாளின்போது எடுக்கப்பட்டது)