ஹோம் » போடோகல்லெரி » ட்ரெண்டிங் » சிவனை திருமணம் செய்யாமல் நகரமாட்டேன்.. இந்திய சீன எல்லையில் தகராறு செய்த பெண்!

சிவனை திருமணம் செய்யாமல் நகரமாட்டேன்.. இந்திய சீன எல்லையில் தகராறு செய்த பெண்!

இந்திய சீன எல்லையில் உள்ள கைலாச மலை, இந்து மக்களினால் மிகவும் புனிதமாக கருதப்படும் ஒரு இடமாகும். இந்து கடவுளான சிவன் அங்கு வசிப்பதாக பலரால் இன்றும் நம்பப்பட்டு வருகிறது.