Home » photogallery » trend » VIRAL BABA KE DHABA WILL NOW BE AVAILABLE ON ZOMATO SKV

கண்ணீர் விட்ட முதியவரின் கடையில் குவியும் கூட்டம்.. பாபா தாபாவுடன் தன்னை இணைத்துக்கொண்டது ஜொமேட்டோ..

சிறிய உணவகத்திற்கு ஊரடங்கால் யாரும் சாப்பிட வராததால், மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுத தம்பதிக்கு பலரும் உதவிய நிலையில் தற்போது ஜொமேட்டோ தனது பங்கிற்கு பாபா தாபாவுடன் தன்னை இணைத்துக்கொண்டது.