Home » photogallery » trend » VANIYAMBADI THE YOUNG MAN HIT THE POLICE MAN WHO SLAPPED HIM VJR

கன்னத்தில் அறைந்த காவலரை திருப்பி அடித்த இளைஞர்... கைகலப்பில் முடிந்த வாகன சோதனை

வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை  திருப்பி அடித்த  இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.