ஒருபுறம், விஞ்ஞானிகள் காலப்பயணம் சாத்தியமா இல்லையா என்று ஆழமான ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த கான்செப்ட்டுக்கு டைம் மெஷினை எப்படி உருவாக்குவது என்று அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால், டைம் டிராவலர் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலர் தாங்கள் எதிர்காலத்தில் இருந்து திரும்பி வந்தவர்கள் எனக் கூறிகொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் 2671ல் இருந்து தற்போது பூமிக்கு வந்ததாக கூறியுள்ளார்
டிக் டோக் வீடியோக்கள் மூலம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அலரிக் கூறுகிறார். அவை உண்மையில் நடக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவரை விரும்பும் பயனர்கள் கூட அவரது வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறார்கள். சிலர் அவற்றை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஒன்னொரு தரப்பினர் லைக்குகளுக்காக இப்படியெல்லாம் கதை கட்டுவதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.