ஒரு பறவையின் இதயம் அவை ஓய்வெடுக்கும்போது நிமிடத்திற்கு 400 முறை துடிக்கிறது.
2/ 8
ஒரு தங்கமீனால் நினைவாற்றலை 3 மாதங்கள் வரை நினைவில் வைத்திருக்க முடியும்
3/ 8
யானைகளால் குதிக்க முடியாது
4/ 8
பம்பல் பீ வௌவால் உலகின் மிகச் சிறிய பாலூட்டியாகும்
5/ 8
முயல்களின் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்
6/ 8
பன்றிகள் வானத்தைப் பார்ப்பது உடல் ரீதியாக சாத்தியமற்றது
7/ 8
ஒரு வகை ஜெல்லிமீனுக்கு (Turritopsis dohrnii) மரணமே இல்லை. பாலியல் முதிர்ச்சியடைந்த பிறகு அது மீண்டும் தனது குழந்தை நிலைக்குத் திரும்புமாம், எனவே ஒருபோதும் இறக்காது
8/ 8
ஒரு வௌவால் ஒரு மணி நேரத்திற்கு 1 ஆயிரம் பூச்சிகளை உண்ணும்
18
மரணமே இல்லாத விலங்கா? விலங்குகள் பற்றி நாம் அறியாத சுவாரஸ்ய செய்திகள்..