Home » photogallery » trend » SARA TENDULKAR BIRTHDAY TODAY VJR

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சாரா டெண்டுல்கர்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா இன்று தனது 22வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.