முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

"எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

நாம நேசிக்கிற மக்கள விட நம்மல நேசிக்கிற மக்கள love பண்றதுதான் life. அந்த life தான் என் wife. - ரவீந்தர் இன்ஸ்டா பதிவு

 • 111

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  காதலர் தினத்தை முன்னிட்டு சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான காதல் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 211

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  அதில், ”காதல்..! வெற்றி பெற இது போட்டியும் அல்ல. வெற்றிக்கான அடையாளம் திருமணமும் அல்ல.

  MORE
  GALLERIES

 • 311

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  காதல்..! உன் வாழ்நாள் முழுவதும் நீ சுவாசிக்கும் மூச்சு. தன்னை நேசிக்க மறந்த ஒருவனால் இன்னொரு மனிதனை நேசிப்பது கடினம். அப்படி உன்னை நேசிக்கும் நீ காதலுக்கான அடிப்படை தகுதி பெற்றவன்.

  MORE
  GALLERIES

 • 411

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது காதல்னு சொல்வாங்க. ஆனா நிறைய எதிர்பார்ப்புகளும் இருக்கும் நிறைய விஷயங்கள் நம்ம எதிர்பார்ப்ப மீறியும் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 511

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  அப்படி எல்லா நேரத்திலும் நம் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய் இருந்தாலும் எந்த கணத்திலும் ஒரு நொடி கூட அந்த காதல் குறையாம இருந்தா அதுதான் உண்மையான காதல்.

  MORE
  GALLERIES

 • 611

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  என் மகாலக்ஷ்மியோட காதல் அவ்வளவு உண்மையான காதல். அப்போ என்னோட காதல் உண்மையான காதலா இல்லையானு கேக்குறீங்களா?

  MORE
  GALLERIES

 • 711

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  என்னோட காதல் அவ்வளவு உண்மையான காதல் இல்லைங்க. நா மகாலக்ஷ்மிய காதலிச்சபோது இருந்த காதல் அவ்வளவு உண்மை இல்லைங்க. நா Mrs. மகாலக்ஷ்மி ரவீந்திர காதலிக்கும் போது அதுல 1% கூட பொய் இல்லைங்க.

  MORE
  GALLERIES

 • 811

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  ஒரு வாழ்க்கை அழகா தெரியிறதும் ஒரு வாழ்க்கைய அழகா வாழ்றதும் நாம அடுத்தவங்க மேல வைக்குற மரியாதையும் காதல்னாலயும்தான். அப்படி எங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு பேரு மேலயும் அதிக மரியாதையும் காதலும் இருக்கு.

  MORE
  GALLERIES

 • 911

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  நாம நேசிக்கிற மக்கள விட நம்மல நேசிக்கிற மக்கள love பண்றதுதான் life. அந்த life தான் என் wife. Happy valentine's day dear mahalakshmi❤️💐

  MORE
  GALLERIES

 • 1011

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  போதும்டி இதுக்குமேல என்னால முடியலடி. எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" இவ்வாறு தனது காதல் கவிதையை உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 1111

  "எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜" - மகாலட்சுமிக்காக காதலர் தின கவிதை எழுதிய ரவீந்தர்!

  இதற்கு பதிலளித்த மகாலட்சுமி, “ அம்மு.. ❤️ மிகவும் அழகான வரிகள்.. உன் காதல் எவ்வளவு உண்மையானது எனக்கு தெரியும்.. உன் வாழ்வில் நீ இருப்பது எனக்கு பெரிய வரம். என்னை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நன்றி.. லவ் யூ பேபி.. ❤️காதலர் தின நல்வாழ்த்துகள்.. 💋” என பதிவிட்டிருந்தார்.

  MORE
  GALLERIES