அலைகள், மணல், மரங்கள் போன்ற இயற்கையின் கூறுகள் தனக்கென ஒரு வசீகரத்தைக் கொண்டுள்ளன. சில சமயங்களில், அவை சில அற்புதமான காட்சிகளையும் நிகழ்வுகளையும் உருவாக்கி மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.அப்படியொரு சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது.
2/ 6
கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கேமராவில் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
3/ 6
சமீபத்தில், இயன் ஸ்ப்ரோட் என்ற புகைப்படக் கலைஞர், சுந்தர்லேண்டில் உள்ள ரோக்கர் பையரில் 12 மணி நேரம் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது தான் இந்த வியக்க வைக்கும் புகைப்படத்தை எடுத்துள்ளார்.
4/ 6
மேலும் அவர் கொரொனா லாக்டவுணால் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பால் மிகவும் மனஉளைச்சலில் இக்ருந்ததாகவும் அப்போது தான் புகைப்படம் எடுக்க தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் எடுக்கும்பொழுது இந்த சரியான ஷாட் (shot) காக ஏறத்தாழ 4000க்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
5/ 6
மொத்தம் 12 மணி நேரம் அப்பகுதியில் புகைப்படம் எடுத்துள்ளார். தான் எடுத்த புகைப்படங்களை பார்த்தபோது இயனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இயன் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில் கடல் அலை கலங்கரை விளக்கத்தில் மோதி அது மனித முகம் போன்ற உருவத்தில் பொங்கி எழுந்திப்பதை கண்டு வியப்படந்துள்ளார்.
6/ 6
இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்காக அவருக்கு நிறைய கமெண்ட்களும் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
16
கடல் அலையில் தெரிந்த முகம்..! டைமிங்கில் செம க்ளிக்.. வியக்க வைக்கும் புகைப்படம்.!