பால்மர்ஸ்டன் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் பூனையின் சார்பில் பதவி விலகல் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் நான்கு ஆண்டுகள் பணியை நிறைவு செய்துள்ளதாகவும், தற்போது ஓய்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டதால் பணியிலிருந்து விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.