மினியன்ஸ் கார்டூனில் உள்ள கெவின் மினியன் போன்று நாய் குட்டி ஒன்று தாய்லாந்தில் சச்சோயெங்சாவோ மாகாணத்தில் பிறந்துள்ளது.
2/ 8
கெவின் மினியன் போன்றே ஒற்றை கண்கள் உடைய இந்த நாய்க்குட்டியை சோம்ஜாய் ஃபும்மான் என்பவர் வளர்த்து வருகின்றார்.
3/ 8
இவர் வீட்டில் வளர்க்கும் நாய் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒன்று இவ்விதம் காணப்படுகின்றது.
4/ 8
கெவின் மினியன் போன்று உள்ளதால் இதற்கு கெவின் என்றே பெயர் சூட்டியுள்ளனர்.
5/ 8
கெவின் உடல் நிலை குறித்து பரிசோதித்த மருத்துவர்கள் கெவின் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். கெவினின் உரிமையாளர் கெவின் நன்கு உற்சாகமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
6/ 8
நெற்றில் ஒரு கண்ணை வைத்துள்ள இந்த நாய் குட்டியை உள்ளூர் மக்கள் வியந்து பார்த்த வண்ணம் உள்ளனர் .
7/ 8
கடந்த வருடம் இவ்விதம் முகத்தில் வால் முளைத்த நாய் குட்டி ஒன்று அமெரிக்காவில் மிசாரி மாகாணத்தில் கான்சாஸ் தெருவில் கண்டெடுக்கப்பட்டது.
8/ 8
இந்த நாய் குட்டிக்கு நார்வால் என பெயரிட்டனர். நார்வால் என்பது ஆர்ட்டிக் கடலில் வாழும், தலையின் முன்புறம் தந்தம் போன்ற கூர்மையான கொம்பு உடைய திமிங்கலம் என கூறப்படுகிறது. இந்த கொம்பை யூனிகார்ன் எனவும் கூறுவர்.
18
நெற்றிக்கண் கொண்ட ஒற்றைக் கண் பப்பி!