சிவன் சாபம்!? காட்டின் நடுவே 99,99,999 சிலைகள்.. ஆச்சரியமூட்டும் தகவல்கள்.!
Unakoti Cave Temple : அடர்ந்த காடு, மலைகள், சதுப்பு நிலங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த சிலைகள் குறித்து நீண்ட நாட்களாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை உறுதியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில், பல கோவில்கள் மர்மமானதாக கருதப்படுகிறது. அவற்றின் கதைகளை நாம் அடிக்கடி கேட்கிறோம்.
2/ 9
திரிபுராவின் தலைநகரான அகர்தலாவுக்கு அருகில் காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள உனகோட்டி கோயிலின் ரகசியங்கள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.
3/ 9
இந்த கோவிலில் 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 சிலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சிலைகளின் ரகசியங்களை இன்றுவரை யாராலும் தீர்க்க முடியவில்லை.
4/ 9
இந்த சிலைகளை செய்தது யார், ஏன் செய்யப்பட்டது, எப்போது செய்யப்பட்டது, ஏன் ஒரு கோடிக்கு குறைவாக சிலை செய்யப்பட்டது என எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
5/ 9
அடர்ந்த காடு, மலைகள், சதுப்பு நிலங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த சிலைகள் குறித்து நீண்ட நாட்களாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை உறுதியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
6/ 9
கற்களை வெட்டிக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சிலைகள் குறித்து பல புராணக் கதைகள் கோயிலில் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று சிவபெருமானுடன் தொடர்புடையது.
7/ 9
சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் எங்கோ சென்று கொண்டிருந்தார் என்பது ஐதீகம். அனைவரும் சிவனை இரவில் இங்கே ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.
8/ 9
சூரிய உதயத்திற்கு முன் அனைவரும் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும், ஆனால் சூரிய உதயத்திற்கு முன் சிவபெருமானைத் தவிர வேறு யாராலும் எழுந்திருக்கவமுடியவில்லை.
9/ 9
இதனால் கோபமடைந்த சிவன் அனைவரையும் சபித்து கல்லாக ஆக்கினார். இதனாலேயே அங்கு சரியாக 99,99,999 சிலைகள் உள்ளன எனக் கதை வழி தகவல் கூறுகிறது.
19