ஹோம் » போடோகல்லெரி » ட்ரெண்டிங் » 2 முகங்களுடன் பிறந்த குழந்த உயிர் பிழைப்பதே கடினம் என்ற டாக்டர்... 18 வது பிறந்தநாளை கொண்டாடினார்

2 முகங்களுடன் பிறந்த குழந்த உயிர் பிழைப்பதே கடினம் என்ற டாக்டர்... 18 வது பிறந்தநாளை கொண்டாடினார்

டிரேஸிற்கு diprosopus என அழைக்கப்படும் craniofacial duplication நோய் உள்ளது. அவருக்கு "2 முகங்கள்" உள்ளன. இது மிகவும் அரிதான நோயாகும். உலகம் முழுவதும் 36 பேர் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.