பார்ன் படங்களில் நான் நடித்து பல மில்லியன் டாலர்களை சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக ரசிகர்கள் நினைத்து கொண்டுள்ளனர். அது தவறான எண்ணம். ஆபாச படங்களில் மூலமாக நான் வெறும் 12,000 அமெரிக்க டாலர் மட்டுமே சாம்பாதித்தேன். தற்போது சரியான வேலையின்றி தவிக்கிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார்.