ஆட்டோ ஓட்டுநரின் மகளான மான்யா சிங், வாழ்க்கையில் பட்ட துன்பங்களை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பகல் நேரங்களில் பள்ளி சென்று படித்ததாகவும், மாலை நேரங்களில் பாத்திரம் தேய்த்தும், இரவு நேரங்களில் கால் சென்டரில் வேலை பார்த்தும் பணம் சம்பாதித்தாகவும் மான்யா சிங் தெரிவித்துள்ளார்.