பசுமை சூழல்கள், கவர்ச்சி மாடல்கள்.... கிங்ஃபிஷர் 2021 காலண்டர் குறித்த சுவாரஸ்ய தகவல்
2021 காலண்டருக்கான ரம்மியமான இடத்திற்காக கேரளாவை இந்த முறை தேர்வு செய்துள்ளனர்.
Web Desk | December 31, 2020, 7:31 PM IST
1/ 16
புதிய வருடத்தை வரவேற்க கிங்ஃபிஷர் காலண்டர் தற்போது ரெடியாகி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான இடங்களில் அழகிய மாடல்களை வைத்து காலண்டரை மெருகேற்றி வருகின்றனர்.
2/ 16
2021 காலண்டருக்கான ரம்மியமான இடத்திற்காக கேரளாவை இந்த முறை தேர்வு செய்துள்ளனர்.
3/ 16
கொச்சியின் வளமான நீரோடைகளின் மத்தியில் பசுமையான தென்னை மரங்களை பின்புறாமாக கொண்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.
4/ 16
கிங்பிஷர் காலண்டர் 2021 இன் 19 வது பதிப்பில் கவர்ச்சியான 5 மாடல்கள் இடம் பெற்றுள்ளளர். கஹானா மஹியார்யா, கிருத்திகா பாபு, அனுக்ரிதி வாஸ், அட்லைன் காஸ்டெலினோ மற்றும் சுமிதா பண்டாரி.
5/ 16
இந்த ஆண்டு ஆலியா அல் ருபாய் இந்த மாடல்களை ஸ்டைல் செய்துள்ளார். மனிஷா ஃபியல்கினா ஒப்பனை செய்துள்ளார், ஃபிளாவின் ஹெல்ட் தனது ஹேர் ஸ்டைலிங் செய்துள்ளார்.
6/ 16
ஆரம்பத்தில் இருந்தே கிங்பிஷர் காலெண்டருடன் தொடர்பு கொண்டிருந்த உலகப் புகழ்பெற்ற பேஷன் புகைப்படக் கலைஞர் அதுல் கஸ்பேகர், இந்த அழகிகளின் வசீகரிக்கும் புகைப்படங்களைக் கிளிக் செய்துள்ளார்.
7/ 16
கிங்ஃபிஷர் 2021 காலண்டருக்கான போட்டோஷூட்
8/ 16
கிங்ஃபிஷர் 2021 காலண்டருக்கான போட்டோஷூட்
9/ 16
கிங்ங்ஃபிஷர் 2021 காலண்டருக்கான போட்டோஷூட்
10/ 16
ஹேர் ஸ்டைலிஸ்ட் ஃபிளாவின் மற்றும் மாடல் அட்லைன் காஸ்டெலினோ
11/ 16
ஹேர் ஸ்டைலிஸ்ட் ஃபிளாவின் மற்றும் மாடல் அட்லைன் காஸ்டெலினோ
12/ 16
ஹேர் ஸ்டைலிஸ்ட் ஃபிளாவின் மற்றும் மாடல் கெஹ்னா மஹிரா
13/ 16
கிங்ஃபிஷர் 2021 காலண்டருக்கான போட்டோஷூட்
14/ 16
ஹேர் ஸ்டைலிஸ்ட் ஃபிளாவின் ஹெல்ட் மற்றும் ஒப்பனை கலைஞர் மனிஷா ஃபியல்கினா