Home » photogallery » trend » LIST OF INDIAN ORIGIN CEOS AROUND THE WORLD TOP COMPANIES

சாந்தனு நாராயண் முதல் லக்ஷ்மன் நரசிம்மன் வரை..உலகின் டாப் நிறுவனங்களில் CEO-ஆக இருக்கும் இந்திய வம்சாவளிகளின் லிஸ்ட்!

உலகில் உள்ள பெரிய தொழில்நுட்பம், வணிகம், வலைதள அமைப்புகள், நிறுவனங்கள் என்று பலத்தரப்பட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியில் இருக்கின்றனர். அவர்களின் லிஸ்ட் இதோ..