கொஞ்சம் யோகா, கொஞ்சம் அமைதி... கரினா கபூரின் கர்ப்பக்கால உடற்பயிற்சி மந்திரம்
கரீனா கபூர் தற்போது தனது 2-வது குழந்தையை வரவேற்க உள்ளார். அதற்காக தீவிரமாக யோகா மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்.
Web Desk | January 31, 2021, 10:21 PM IST
1/ 6
கணவர் மற்றும் நடிகர் சைஃப் அலிகானுடன் தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் கரீனா கபூர், தனது உடற்பயிற்சி முறைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்.
2/ 6
கரீனா கபூர் - சைப் அலிகான் தம்பதிக்கு 4 வயதில் தைமூரின் என்ற மகன் உள்ளார்.
3/ 6
கரீனா கபூர் தற்போது தனது 2-வது குழந்தையை வரவேற்க உள்ளார். அதற்காக தீவிரமாக யோகா மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்.
4/ 6
கரீனா கபூர் தற்போது யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/ 6
அதில் கொஞ்சம் யோகா, கொஞ்சம் அமைதி என்று பதிவிட்டுள்ளார். கரீனா கபூரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
6/ 6
இது தான் உங்கள் கர்ப்க்கால உடற்பயிற்சி மந்திரமா என்று பலரும் கரீனாவை கேட்டு வருகின்றனர்.