Home » Photogallery » International
2/ 4


அம்மான் பகுதியைச் சேர்ந்த நிஸார் அல் ஹாலபி என்னும் அவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையைத் தொடங்கியபோது அவரது உறவினர் ஒருவர் செடியொன்றை அவருக்குப் பரிசளித்தார். அப்போது செடிகள் வளர்ப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.