Home » photogallery » trend » INSTEAD OF BUYING IPHONE 14 PRO MAX MOBILE WORTH RS 139900 YOU CAN BUY THESE 5 QUALITY PRODUCTS

ரூ.1,39,900 மதிப்புள்ள ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மொபைலுக்கு பதிலாக, இந்த 5 தரமான புராடக்ட்களை வாங்கலாம்.!

iPhone 14 Pro Max Price | ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மொபைலின் விலை ரூ.1,39,900 ஆகும். இவ்வளவு விலையை கொடுத்து இந்த மொபைலை வாங்க வேண்டுமா என்கிற சந்தேகம் உள்ளவர்களுக்கு அதே பணத்தில் வாங்கி விட கூடிய வேறு பொருட்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.