Home » photogallery » trend » IN PICS GORGEOUS MATERNITY PHOTOSHOOT OF ANUSHKA SHARMA VJR

என் வாழ்நாளுக்கான புகைப்படம் : வைரலாகும் அனுஷ்கா சர்மாவின் கர்ப்பக்கால போட்டோஷூட்

அந்த புகைப்படத்திற்கான கேப்ஷனாக இது என் வாழ்நாளுக்காக நானே எடுத்துக்கொண்டது. வோக் இதழுடன் மகிழ்ச்சியான தருணம் என்று எழுதியுள்ளார்