குழந்தைக்கு பெற்றோராகப்போகும் பிரபல தன்பாலின திருமண தம்பதி..! வைரலாகும் ஃபோட்டோஸ்..!
குழந்தை பெற்றுக் கொள்ள வழி தேடிய போது வாடகைத் தாய் உள்ளிட்ட விஷயங்களை யோசித்து இறுதியில் Egg Donor ஒருவரின் உதவியுடன் அவர்கள் தங்களின் குழந்தையை பெற்றுக் கொள்ள போவதாகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அமித் ஷாவும் ஆதித்யா மடிராஜூயும் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வருகின்றனர். அமித், ஸ்பிரிட் என்ற நடன நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
2/ 8
ஆதித்யா, பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 2016ம் ஆண்டு இருவரும் ஒருவர்பால் மற்றவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.
3/ 8
அமித் ஷா மற்றும் ஆதித்யா மதிராஜு ஆகியோர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒருவர் மீது ஒருவர் என காதலில் விழுந்துள்ளனர். தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்ற சூழலில் அப்போது முதலே ஒன்றாக இணைந்து வாழவும் தொடங்கி உள்ளனர்.
4/ 8
பின்னர் இவர்கள் 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இந்து முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களின் புகைப்படம் மிகவும் வைரலாக பரவியது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துகளையும் ஆதரவுகளையும் தெரிவித்தனர்.
5/ 8
அதனைத்தொடர்ந்து இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்கள் மற்றும் இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்வை பிரதிபலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
6/ 8
இப்போது மகிழ்ச்சியான பதிவு ஒன்றை இவர்கள் செய்துள்ளனர். அதன்படி, தங்களின் பல வருட கனவு பூர்த்தி ஆகி விட்டதாகவும், அப்பா ஆகப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள ஆதித்யா மற்றும் அமித் ஷா ஆகியோர், குழந்தையின் Ultra Scan புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
7/ 8
ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பொதுவாக குழந்தை பெற்று கொள்வது பற்றி யோசிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் நாங்கள் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என பேசி இருந்ததாகவும் ஆதித்யா மற்றும் அமித் ஷா ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
8/ 8
அதே போல, குழந்தை பெற்றுக் கொள்ள வழி தேடிய போது வாடகைத் தாய் உள்ளிட்ட விஷயங்களை யோசித்து இறுதியில் Egg Donor ஒருவரின் உதவியுடன் அவர்கள் தங்களின் குழந்தையை பெற்றுக் கொள்ள போவதாகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
18