பானிபூரியின் தேவை மிக அதிகம். பலரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். மாலையில் பானிபூரி சாப்பிடாமல் வீட்டுக்குப் போகாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
2/ 7
ஆனால் அதை வாங்கி சாப்பிட நிறைய நேரம் காத்திருக்க வேண்டி வரும். சில இடங்களில் தட்டில் மொத்தமாக வைத்துக் கொடுப்பதும் உண்டு.
3/ 7
அகமதாபாத் பொறியாளர் ஒருவர் பானிபூரி தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். ஒரு மணி நேரத்தில் 40,000 பானிபூரிகளை இது தயாரிக்கிறது. அந்த பொறியாளரின் பெயர் ஆகாஷ் கஜ்ஜர்.
4/ 7
பானிபூரி செய்யும் இடத்தைப் பார்த்தால், அதை சாப்பிட முடியாது என்ற வதந்தி நீண்ட நாட்களாக பரவியுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுத்தமான முறையில் பானிபூரி தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டறிந்துள்ளார் ஆகாஷ்.
5/ 7
பானிபூரி தயாரிப்பதற்காக ஆகாஷ் கஜ்ஜார் தயாரித்த இயந்திரம் 1 மணி நேரத்தில் 40,000 பானிபூரிகளை தயாரிக்கும்.
6/ 7
மிஷினிலேயே எண்ணெயில் பொரித்து பூரி தயாரிக்கப்படுகிறது. இந்த பூரி மிருதுவாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
7/ 7
இந்த இயந்திரம் 2022ம் ஆண்டு ரூ.7,85,000 தயாரிக்கப்பட்டதாக ஆகாஷ் கஜ்ஜர் தெரிவித்தார்.
17
அடடே..! 1 மணிநேரத்தில் 40,000 பானிபூரி தயாரிக்கும் சூப்பர் மெஷின்..! அகமதாபாத் பொறியாளர் அசத்தல்