சின்ன சின்ன ஆசை... குறும்புக்கார யானைகளின் குட்டி ஆசைகள்..!
1/ 10
சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை.. முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை.. வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை... இப்படி பாட்டு பாடி ஊர் சுற்ற மனிதர்களுக்கும் தான் ஆசை வருமா என்ன? விலங்குகளுக்கும் உண்டு.
2/ 10
சர்க்கஸில் அடைத்து வைக்கப் பட்டு மனிதர்களின் சொல் பேச்சு கேட்கும் படி வளர்க்கபட்ட இரு யானைகள் தான் கர்லா மற்றும் ரன்னி ( Karla and Ranni ).
3/ 10
இவர்கள் இருவரும் குறும்புக்கார தம்பதி யானைகள். ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் இவை வளர்ந்து வருகின்றது.
4/ 10
கர்லா மற்றும் ரன்னி வெளிஉலகை சுற்றி பார்க்க நினைத்து சர்க்கஸை விட்டு வெளியேற முடிவு செய்து ட்ராவல் செய்ய எண்ணம் வந்தது போலும்.
5/ 10
உடனே சர்க்கஸில் இருந்து தப்பித்து வெளியேறியது. பிறகு செய்வதறியாது மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்கு கிடைக்க பெற்ற உணவுகளை உண்டு, மகிழ்வாக சுற்றி திரிந்துள்ளது.
6/ 10
இதில் பெண்யானை அங்கு குவிந்து கிடந்த பனிக்குவியலை பார்த்ததும் ஓடிச் சென்று விளையாட ஆரம்பித்து விட்டது.
7/ 10
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சர்க்கஸ் ஊழியர்கள் கர்லா மற்றும் ரன்னியை பிடிக்க முற்பட்டனர்.
8/ 10
அதில் ஒரு யானை பனிக்குவியல்களில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அதனை விட்டு வர மனமில்லை.
9/ 10
இதனிடையே சர்க்கஸ் ஊழியர்கள் கயிறு கட்டி, அந்த யானையை இழுத்துச் சென்றனர்.
10/ 10
பின்னர் இரு யானைகளும் சர்க்கஸில் மீண்டும் அடைக்கப்பட்டது.
110