கென்னத் சூறாவளியில் பெம்பாவுக்கு வடக்கே இருந்த முழு கிராமும் சேதமடைந்தது. (Image: Reuters)
2/ 20
பிரேசிலின் அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீவிபத்தின் ஒரு பகுதி (Image: Reuters)
3/ 20
பஹாமாஸின் மார்ஷ் துறைமுகத்தில் உள்ள அபாகோ தீவுகளை டோரியன் சூறாவளி தாக்கிய பின்னர் பேரழிவிற்குள்ளான இடத்தில் நபர் ஒருவர் நடந்து செல்லும் காட்சி (Image: Reuters)
4/ 20
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கிராஃப் ரெய்னெட்டில் உள்ள அணை முழுவதும் நீரின்றி வறண்டு போனது. (Image: Reuters)
5/ 20
கிலாவியாவில் எரிமலை வெடித்து தனது வீட்டை இழந்தவர் தனது வீடு இருந்த இடத்தில் ஒரு தென்னங்கன்றை நடுகிறார். (Image: Reuters)
6/ 20
இந்தோனேசியாவில் உள்ள எரிமலை வெடித்து பல அடி உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறியது. (Image: Reuters)
7/ 20
தாய்லாந்தின் லோபூரியில், வறட்சி காரணமாக வறண்டுபோன அணையில் மீண்டும் தோன்றிய தலையில்லாத புத்தர் சிலைக்கு ஒரு குடும்பம் பிரார்த்தனை செய்கிறது. (Image: Reuters)
8/ 20
அமெரிக்காவின் பிரிஸ்டோவுக்கு அருகே புயலுக்கு பின் எற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கிய ஸ்பென்சன் அணை. (Image: Reuters)
9/ 20
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பார்த்தபடி, ரெய்கோக் எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பல் புகை. (Image: Reuters)
10/ 20
பொலிவியாவின் லாஸ் ரோசல்ஸ் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணி. (Image: Reuters)
11/ 20
அமெரிக்காவின் கன்சாஸில் மாகாணத்தில் சூறாவளியால் சேதமடைந்த வீட்டை விட்டு வெளியேறும் பெண். (Image: Reuters)
12/ 20
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் ஒரு பகுதி. (Image: Reuters)
13/ 20
கிரிஸ் கிரீட் தீவில் புயலுக்கு பின் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு. (Image: Reuters)
இத்தாலியின் ஸ்ட்ரோம்போலி தீவில் எரிமலை வெடித்து வெளிவரும் தீகுழம்பு (Image: Reuters)
16/ 20
கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சேதமடைந்த ஒரு பகுதி. (Image: Reuters)
17/ 20
கிரிஸின் எவியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள். (Image: Reuters)
18/ 20
அமெரிக்காவின் கவுண்டி அயோவாவை சூழ்நத்த வெள்ளநீர். (Image: Reuters)
19/ 20
சுவிட்சர்லாந்தில் உள்ள சாண்டிஸ்-ஸ்வேகல்ப் மலை ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவுக்குப் பிறகு தொழிலாளர்கள் ஒரு உணவகத்தில் இருந்து பனியை வெளியேற்றுகிறார்கள். (Image: Reuters)
20/ 20
காங்கோவில் பெய்த மழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் காணாமல் போனவர்களின் உடலை தேடும் உறவினர்கள் (Image: Reuters)