Home » photogallery » trend » COW GIVING BIRTH 2 CALVES IN A SINGLE CALVING NEAR RASIPURAM SKV

ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு...வியந்து பார்த்துச் செல்லும் பொதுமக்கள் (புகைப்படங்கள்)

இரண்டு குட்டி கன்றுகளுக்கும் ராமாயி, லட்சுமியாயி என பெயர் சூட்டியுள்ளனர். பசு மாடுகள் இயல்பாக ஒரு கன்றை மட்டுமே பிரசவிக்கும் தன்மையுடையது. சில இடங்களில் இவ்விதம் அபூர்வமாய் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவதும் உண்டு.