Home » photogallery » trend » CHESS OLYMPIAD 2022 NAPIER BRIDGE COLOURED LIKE CHESS BOARD CAUGHT ATTRACTION

செஸ் போர்டாக மாறிய சென்னை நேப்பியார் பாலம்.. குவியும் பார்வையாளர்கள்

Chess olympiad: வரலாற்று சிறப்பு மிக்க 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியாவில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. அதற்காக சென்னை நேப்பியர் பிரிட்ஜ் சதுரங்க கட்டங்களாக மாறியுள்ளது.