Home » photogallery » trend » BOY HELPED BLIND MAN GOES VIRAL ON INTERNET SKV

Pic Of The Day | பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பத்திரமாக பேருந்தில் ஏற்றிவிடும் சிறுவன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

பஸ்ஸில் இடம் பிடிக்க நான், நீ என முண்டியடித்து பிறரைத் தள்ளி விட்டு ஏறுவோரிடையே பார்வையற்ற ஒரு வரை பத்திரமாக ஏற்றி விடும் சிறுவனின் மனிதாபிமான செயல்கண்டு மனம் நெகிழ்கிறது மனிதநேயம் என்றும் அழியவே அழியாது என பலரும் சிறுவனின் செயலை பாராட்டி வருகின்றனர்.