ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவிற்கு நாடு முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பேட்மின்டனில் பி.வி.சிந்து தொடர்ந்து சாதிக்க வேண்டுமென்று அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
2/ 11
சமீபத்தில் பி.வி.சிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
3/ 11
சேலை அணிந்தப்படி பி.வி.சிந்து பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு தயராகி வருகிறீர்களா? என்று வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
4/ 11
ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகை சமந்தாவும் பி.வி.சிந்து புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ளார். நடிகை சமந்தா 2 ஹார்டின் எமோஜிகளை பதிவிட்டுள்ளார். பி.வி.சிந்துவின் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.