முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » அமெரிக்காவில் இப்போது அம்மா உணவகம்..!

அமெரிக்காவில் இப்போது அம்மா உணவகம்..!

இந்த உணவகத்தை தினேஷ் குமார் என்ற இந்தியர் தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொண்ட அன்பாலும் மரியாதையாலும் இந்நிறுவனத்தை இவர் பல இடங்களில் நிறுவியிருக்கிறார்.

  • 16

    அமெரிக்காவில் இப்போது அம்மா உணவகம்..!

    அம்மா உணவகம் என்பது நாம் அறிந்ததே. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஆட்சிக் காலத்தின்போது அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. மிக குறைந்த விலையில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இங்கு உணவுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    அமெரிக்காவில் இப்போது அம்மா உணவகம்..!

    இப்படியொரு உணவகம் வெளிநாட்டில் இருக்கிறது என கூறினால் உங்களால் நம்ப முடியுமா..? ஆம் அமெரிக்காவின் நியூயார்க் அருகே உள்ள நியூஜெர்சியில் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில், ஜெயலலிதாவின் புகைப்படங்களுடன் கூடிய கிச்சன் ஒன்று இயங்கி வருகிறதாம்.

    MORE
    GALLERIES

  • 36

    அமெரிக்காவில் இப்போது அம்மா உணவகம்..!

    தமிழ்நாட்டில் இயங்கும் அம்மா உணவகம் போல, அங்குள்ளோருக்கு பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாக இந்த உணவகம் இருப்பதாக தமிழ் ஃபுட் ப்ளாகர் ஒருவர் தனது சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    அமெரிக்காவில் இப்போது அம்மா உணவகம்..!

    இந்த நிலையில் அமெரிக்காவில் வெறும் 18 டாலருக்கு அன்லிமிடெட் அசைவ உணவுகளை சாப்பிடலாம் என்றும் இந்திய உணவுகளை தேடுபவருக்கு இந்த அம்மாஸ் கிச்சன் உணவகம் நல்ல சாய்ஸ் என்றும் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    அமெரிக்காவில் இப்போது அம்மா உணவகம்..!

    இங்கு முன் பக்கத்தில் கல்யாண விருந்துக்கான டைனிங் போல ஒரு டைனிங் அமைக்கப்பட்டு, உணவகம் இருக்கிறது. வாழை இலை போட்டு அங்கு உணவு பரிமாறுகிறார்கள். பின்புறத்தில் Buffet-ம் இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 66

    அமெரிக்காவில் இப்போது அம்மா உணவகம்..!

    இந்த உணவகத்தை தினேஷ் குமார் என்ற இந்தியர் தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொண்ட அன்பாலும் மரியாதையாலும் இந்நிறுவனத்தை இவர் பல இடங்களில் நிறுவியிருக்கிறார். ஜெயலலிதா மறைவின்போது, “நாங்கள் அவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும் கூட, அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்” என இவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES