முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » ஸ்லம்டாக் பில்லினியர்கள்... ஏழைகளாக மாறிய உலக கோடிஸ்வரர்கள்- இணையத்தைக் கலக்கும் படங்கள்

ஸ்லம்டாக் பில்லினியர்கள்... ஏழைகளாக மாறிய உலக கோடிஸ்வரர்கள்- இணையத்தைக் கலக்கும் படங்கள்

உலக பணக்காரர்கள் ஏழைகளாக இருப்பதுபோன்று சித்தரிக்கப்பட்ட செய்றகை நுண்ணறிவு படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

 • 17

  ஸ்லம்டாக் பில்லினியர்கள்... ஏழைகளாக மாறிய உலக கோடிஸ்வரர்கள்- இணையத்தைக் கலக்கும் படங்கள்

  உலக மகா கோடீஸ்வரர்கள் வறுமையில் வாடினால் எப்படி இருக்கும் என சித்தரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 27

  ஸ்லம்டாக் பில்லினியர்கள்... ஏழைகளாக மாறிய உலக கோடிஸ்வரர்கள்- இணையத்தைக் கலக்கும் படங்கள்

  Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 37

  ஸ்லம்டாக் பில்லினியர்கள்... ஏழைகளாக மாறிய உலக கோடிஸ்வரர்கள்- இணையத்தைக் கலக்கும் படங்கள்

  அந்த வகையில் அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தத்துருபமாக விளக்கும் படங்கள் சமூக வலை தளங்களில் வலம் வந்தன.

  MORE
  GALLERIES

 • 47

  ஸ்லம்டாக் பில்லினியர்கள்... ஏழைகளாக மாறிய உலக கோடிஸ்வரர்கள்- இணையத்தைக் கலக்கும் படங்கள்

  தற்போது, கோகுல் பில்லா என்ற கலைஞர் மிகவும் விசித்திரமான முறையில் யோசித்து, பில்லியனர்கள் ஏழையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பதற்கான படங்களை வெளியிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 57

  ஸ்லம்டாக் பில்லினியர்கள்... ஏழைகளாக மாறிய உலக கோடிஸ்வரர்கள்- இணையத்தைக் கலக்கும் படங்கள்

  உலகின் மகா பணக்காரர்களான பில் கேட்ஸ், முக்கேஷ் அம்பானி, மார்க் சூக்கர்பெர்க், வாரன் பஃபெட், ஜெஃப் பெசாஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் ஏழைகளாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற தனது கற்பனைக்கு தீனி போட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  ஸ்லம்டாக் பில்லினியர்கள்... ஏழைகளாக மாறிய உலக கோடிஸ்வரர்கள்- இணையத்தைக் கலக்கும் படங்கள்

  அண்மையில் மார்க் சூக்கர்பெர்க், ரம்ப் வாக் போவது போன்ற செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் டிரண்டாகின.

  MORE
  GALLERIES

 • 77

  ஸ்லம்டாக் பில்லினியர்கள்... ஏழைகளாக மாறிய உலக கோடிஸ்வரர்கள்- இணையத்தைக் கலக்கும் படங்கள்

  இதனை தொடர்ந்து பில்லியனர்கள் ஏழையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பதற்கான படங்களை கோகுல் பில்லா வெளியிட்டுள்ளார். இவற்றை தனது இன்ஸ்டாகிராமத்தில் பகிர்ந்துள்ள கோகுல் பில்லா , "ஸ்லம்டாக் மில்லியனர்கள் என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES