யூட்யூப் மூலம் அதிகம் சம்பாதிப்பவராக, 8 வயது சிறுவரான ரியான் காஜிதான் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
2/ 6
அமெரிக்காவைச் சார்ந்த ரியான் காஜியின் உண்மையான பெயர், ரியான் குவன். அவர், 2019-ம் ஆண்டில் மட்டும் யூட்யூப் சேனல் மூலம் 185 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
3/ 6
ரியான்ஸ் உலகம்(Ryan's World) என்ற பெயரில் 2015-ம் ஆண்டு அவருடைய யூட்யூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு தற்போது 2.2 கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
4/ 6
விளையாட்டு பொருள்களை பயன்படுத்துவது குறித்து வீடியோ பதிவிடுவதுதான் ரியான் வழக்கம்.
5/ 6
2018-ம் ஆண்டும் யூட்யூப் மூலம் அதிகம் சம்பாதித்தவராக ரியானை முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 22 மில்லியன் அமெரிக்க டாலரை சம்பாதித்திருந்தார்.