இந்த நாகநாதர் திருக்கோயில் நடு கோயில், நடுவன் கோயில், நடுவான் கோயில் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. குளத்தின் கரையில் இருந்து பார்க்கும்போது இந்த கோயில் மிக சின்னதாக தெரியும். ஆனால், இந்த திருக்கோயில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைய பெற்றுள்ளது.