ஹோம் » போடோகல்லெரி » திருவாரூர் » கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

Pongal Celebration : மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செய்தியாளர் : ராஜசேகர் - திருவாரூர்

 • 18

  கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

  மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 28

  கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

  இந்த விழாவில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவுக்கு "புதிர் காத்த புகளோன்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 38

  கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

  சமத்துவம், சகோதரத்துவம், சம தர்மம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 48

  கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடித்தல், பல்லாங்குழி, தாயம், பாண்டி, கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை மாணவிகள் விளையாடினர்.

  MORE
  GALLERIES

 • 58

  கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

  மேலும், நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளை மாடு, கட்ட வண்டி விலங்குகள், பறவைகள், குடில்கள் போன்றவை அமைக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 68

  கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

  கரும்பு, நெல் வயல்வெளிகள் போன்றவை அமைக்கப்பட்டு மரக்கால், அரிவால், மண்வெட்டி மண் பானை போன்ற உழவுக்கு பயன்படும் பொருட்களையும் மாணவிகளின் காட்சிப்படுத்தினர்.

  MORE
  GALLERIES

 • 78

  கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

  கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 88

  கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..

  துறைவாரியாக அலங்கரிக்கப்பட்ட மண் பானைகளில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை மாணவிகள் சிறப்பாக கொண்டாடினர்.

  MORE
  GALLERIES