ஹோம் » போடோகல்லெரி » திருவாரூர் » திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அழிந்து வரும் 400 ஆண்டு பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அழிந்து வரும் 400 ஆண்டு பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள்

Thiruvarur District News : குதிரை வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம் என வாகனங்கள் புடைசூழ தியாகராஜர் வருகை தருவது போன்ற வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் அழகின் உச்சம்.