பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் , 7,000 சதுர அடியில் 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியக பணிகளை நேரில் பார்வையிட்டார்.
2/ 5
முன்னதாக அருங்காட்சியக வாயிலில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆரவாரத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்
3/ 5
அதன்பின்னர், நெல் பாதுகாப்பு சேமிப்பு கிடங்கில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், அங்கிருந்த அதிகாரிகளிடம் சேமிப்பு கிடங்கின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
4/ 5
இதனைதொடர்ந்து தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் படகு சவாரி செய்து குளத்தின் நடுவில் உள்ள நாகநாதசுவாமி கோயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
5/ 5
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.