ஹோம் » போடோகல்லெரி » திருவாரூர் » ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேருக்கு இத்தனை சிறப்புகளா?

ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேருக்கு இத்தனை சிறப்புகளா?

Thiruvarur District | திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிகப் பெரியது என்று போற்றப்படுகிறது. இதன் மொத்த உயரம் 96 அடி ஆகும். இதன் சிறப்பு மற்றும் வடிவமைப்பு குறித்து இங்கே பார்ப்போம்.