Home » photogallery » tiruvallur » BUDDHA STATUE FOUND NEAR PONNERI

பள்ளி கட்டிடம் கட்ட தோண்டியபோது தொன்மையான புத்தர் சிலை கண்டெடுப்பு..

Thiruvallur | பொன்னேரி அருகே அரசு பள்ளி கட்டிடப்  பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த  இரண்டு அடி உயர புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மீட்ட பொதுமக்கள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர். ( செய்தியாளர்: பார்த்தசாரதி,திருவள்ளூர் )