ஹோம் » போடோகல்லெரி » திருப்பூர் » நெஞ்சை நிமிர்த்தி வீறுநடை போட்ட வரலாற்று நாயகன் - திருப்பூர் குமரன்..

நெஞ்சை நிமிர்த்தி வீறுநடை போட்ட வரலாற்று நாயகன் - திருப்பூர் குமரன்..

Tiruppur Kumaran | ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஆங்கிலேய போலீசாரால் திருப்பூர் குமரன் கடுமையாக தாக்கப்பட்டார். அடிபட்டு கீழே விழுந்த போதிலும், தனது கையில் அவர் வைத்திருந்த கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தார். இதன் காரணமாக அவர் “கொடிகாத்த குமரன்” என்று அழைக்கப்பட்டார். இன்று அவரின் 119வது பிறந்த நாளாகும்..