Home » photogallery » tiruppur » TIRUPPUR VINAYAKAR STATUE HAS BEEN PREPARING CHATURTHI FESTIVAL

திருப்பூரில் 12 அடி உயரம் வரையில் பல வண்ணங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள் சிலைகள்- தயாரிப்பு முறை என்ன?

ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பூர் கொடுவாய் பகுதியில் 12 அடி உயரம் வரை பல வண்ணங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் கடலூர் பண்ருட்டியில் இருந்து வந்துள்ள சிலை தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.