ஹோம் » போடோகல்லெரி » திருப்பூர் » ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

Tiruppur District | திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.

 • Local18
 • 17

  ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

  மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் இருக்கிறது சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் விநாயகர் முருகனை வழிபடும் தலம் என்ற போற்றப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

  இந்த கோவிலில் ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ உள்ளது. இது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும். அதன்படி, முருகன் பக்தர்களின் கனவில் வந்து ஒரு குறிப்பிட்ட பொருளை சுட்டி காட்டுவார் என்றும், அது குறித்து அந்த பக்தர் கோவில் நிர்வாகத்தில் தெரிவிப்பார்.

  MORE
  GALLERIES

 • 37

  ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

  அந்த நபர் கூறுவது உண்மைதானா என்று மூலவரிடம் பூப்போட்டு பார்த்து, உத்தரவு பெற்று, அந்த பொருளை அங்கிருக்கும் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படும்.

  MORE
  GALLERIES

 • 47

  ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

  அடுத்த பொருள் உத்தரவு பெட்டிக்கு தேர்வாகும் வரையில் அந்த பொருள் உத்தரவு பெட்டியிலேயே இருக்கும். இதற்கு கால வரையறை எதுவும் கிடையாது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் உத்தரவு பெட்டியில் இளநீர் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

  இதனால், இந்த கோவிலின் மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயரும் வழங்கப்பபட்டு வருகிறது. இவ்வாறு அந்த பெட்டியில் வைக்கப்படும் பொருள், இந்த சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

  ஏராளமான பக்தர்கள் இந்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காவடி எடுத்தும் வழிபடுகின்றனர். விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வருகை தருவது வழக்கம்.

  MORE
  GALLERIES

 • 77

  ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

  கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல 2 கி.மீ. தூரத்திற்கு மலைச்சாலை உள்ளது. இந்த சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளதால், அது அழகாக காட்சியளிக்கிறது. பக்தர்கள் மகிழ்ச்சியுடன், நிம்மதியாக அதில் சென்று வருகின்றனர்.

  MORE
  GALLERIES