ஹோம் » போடோகல்லெரி » திருப்பூர் » காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

Tiruppur Tourist spots | திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சுற்றி, இத்தனை சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. இந்த பகுதிக்கு சுற்றுலா போனால் இந்த இடங்களை எல்லாம் சுற்றி பார்த்து மகிழுங்கள்.